News January 1, 2026

செங்கல்பட்டில் இலவச ஓட்டுநர் பயிற்சி

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 6, 2026

செங்கல்பட்டு பகுதியில் மின்தடை அறிவிப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம், நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, பராமரிப்பு பணி நிறைவடைந்த உடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

News January 6, 2026

செங்கல்பட்டு: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

News January 6, 2026

செங்கை: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

செங்களது மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!