News July 25, 2024
செங்கல்பட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

செங்கல்பட்டில் இன்று (ஜூலை 25) மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், செங்கல்பட்டில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
செங்கல்பட்டு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

செங்கல்பட்டு மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
கொந்தளிக்கும் செங்கல்பட்டு மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2016-2022 காலகட்டத்தில் PMAY மூலம் 2,654 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 44 வீடுகள் மட்டுமே பூர்த்தியடைந்துள்ளன. மீதமுள்ள 2,610 வீடுகள் இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. மணல், செங்கல், சிமெண்ட் விலை உயர்வு, மானியம் போதாத நிலை மற்றும் கடன் வசதி சிக்கல்கள் ஆகியவை தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
News March 6, 2026
தாம்பரம் ஜங்ஷனில் யாருக்கு பச்சை சிக்னல்?

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை திமுக 1 முறை அதிமுக வென்றுள்ளது. தற்போது திமுகவின் எஸ். ஆர். ராஜா எம்.எல்.ஏவாக உள்ளார். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு வலுவாக உள்ளன. 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவை நகர்ப்புற வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை தாம்பரம் யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.


