News November 6, 2025
செங்கல்பட்டில் இன்று கரண்ட் கட்!

செங்கல்பட்டு, இன்று (நவ.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலூர், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை, வீராபுரம், பாண்டூர், விளாகம்,வல்லிபுரம், ஆனுார் & சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி-மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
Similar News
News January 31, 2026
செங்கல்பட்டு: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 31, 2026
செங்கல்பட்டு: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
செங்கை : ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

செங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <


