News November 15, 2025

செங்கல்பட்டில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் கோட்டத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், கிளியாநகர், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்தூர், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம், ராமாபுரம், காட்டுக்கரணை, பொற்பனங்கரனை, வேலாமூர், மதூர் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்

Similar News

News April 8, 2026

செங்கை: தாத்தா, பேரன் தூக்கிவீசப்பட்டு பலி

image

திருப்போரூர் கூட்டுச்சாலை பகுதியில் நேற்று அதிவேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற தாத்தா மற்றும் அவரது பேரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டில் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!