News March 29, 2024
சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். சூர்யாவை வைத்து ‘தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் இப்படம் உருவாக இருந்தது. எனினும், படம் தொடங்கப்படவே இல்லை. இதனிடையே, சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் என்பவர் இயக்கினார். இந்நிலையில், சூர்யாவுக்கு எழுதிய கதையை வைத்து சூது கவ்வும் மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து நலன் இயக்க உள்ளார்.
Similar News
News December 25, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி நேற்று (டிச.22) இரவு முதல் இன்று காலை வரை, காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 25, 2025
நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.