News January 31, 2025

சூரிய மின் சக்தியில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடியில் உள்ள வ உ சி துறைமுகம் சூரிய மின்சக்தி உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. கடந்த 2024-25 ஆண்டில் டிசம்பர் வரை 59,41,536 யூனிட் சூரிய மின்சக்தியை தயார் செய்துள்ளது. இதில், ஐந்து மெகாவாட் நிலத்தடி சூரிய மின் சக்தி நிலையம் மூலமும் 640 கிலோ வாட் கூரை சூரிய மின்சக்தி நிலையம் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

தூத்துக்குடி: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளி<<>>க் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

BREAKING திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு நிறுத்தம்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 10 ம் வகுப்பு கல்வித் தகுதி குறித்தும் மற்றும் பல்வேறு முரண்பாடான தகவல் காரணமாக அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!