News December 16, 2025
சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். ஆனால் சூரிய ஒளியை பெற சரியான நேரம் எது என பலருக்கும் தெரியாது. ‘வைட்டமின் டி’ பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம்.
Similar News
News December 16, 2025
அழகான பெண்களை கொண்ட நாடுகள்

உலகின் அழகான பெண்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு எந்த நாட்டு பெண்களை பிடிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 16, 2025
IPL ஏலத்தில் ₹14.2 கோடி.. இவருக்கு ஜாக்பாட் அடித்தது!

உத்தரப்பிரதேச உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் பிரசாந்த் வீர்(20) என்ற இளம் வீரரை ₹14.2 கோடிக்கு மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஜடேஜாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்த நிலையில், அவரது இடத்திற்கு ஆல் -ரவுண்டர் பிரசாந்த் வீரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. இதேபோல், ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவையும்(19) ₹14.2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியுள்ளது.
News December 16, 2025
100 நாள் வேலை.. NDA-க்குள் கிளம்பிய எதிர்ப்பு குரல்

<<18573575>>100 நாள் வேலைத்திட்டத்திற்கு<<>> பதிலாக, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட VB-G RAM G மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதற்கு NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய மசோதாவால், மாநிலங்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும், நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள ஆந்திராவிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.


