News August 6, 2024

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலா விருதுக்காண விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் 2023-2024ஆம் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுபடுவதாகவும், தாங்கள் www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

image

▶️ மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
▶️ லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
▶️ முசிறி – என். தியாகராஜன் (9443838388)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
▶️ துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!

News May 8, 2025

திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

image

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It

error: Content is protected !!