News September 4, 2025
சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?

நீலகிரி ஆட்சியர் செய்தி குறிப்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை,உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்வோர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 15 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0423-2443877,7550009231 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .
Similar News
News September 4, 2025
நீலகிரி மக்களே IMPORTANT மிஸ் பண்ணாதீங்க!

நீலகிரி மக்களே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் விண்ணப்பிக்காலாம். மேலும் விபரங்களுக்கு <
News September 4, 2025
ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். உங்கள் வாழ்த்துக்களை கமெண்ட் பண்ணுங்க மக்களே!
News September 4, 2025
ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.