News March 25, 2024

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு 

image

புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Similar News

News February 20, 2026

புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE.!

News February 20, 2026

புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 20, 2026

புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

error: Content is protected !!