News October 30, 2025
சுமை ஏற்றம் வாகனம் வழங்கிய இலட்சுமணன் எம்.எல்.ஏ

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தாட்கோ துறையின் மூலமாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு சுமை ஏற்றும் வாகனத்தினை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் இன்று(அக்.30) வழங்கினார். உடன் தட்கோ சேர்மன், மாநில இளைஞரணி திமுக துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News November 13, 2025
விழுப்புரம்: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News November 13, 2025
விழுப்புரம்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

விழுப்புரம் மாவட்ட மக்களே… வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
திண்டிவனம்: சாலை விபத்தில் துடிதுடித்து பலி!

சென்னை தனியார் தொலைக்காட்சியில் டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றி வந்த பெருமாள் நேற்று(நவ.12) இரவு சென்னையிலிருந்து சொந்த ஊரான திருவண்ணாமலை , கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள நெவனந்தம் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திண்டிவனம் சிப்காட் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரோரசனை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.


