News September 4, 2025
சுதந்திர போராட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்திய வட்டாட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் தொல்காப்பியர் தெரு என்ற முகவரியில் வசித்து இந்திய சுதந்திர போராட்ட தியாகி லோகநாதன் (95) என்பவர் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அண்ணாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆற்காடு வட்டாட்சியர் மகாலட்சுமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News April 9, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.