News August 14, 2024

சுதந்திர போராட்ட தியாகி உடலுக்கு எம்.எல்.ஏ அஞ்சலி

image

பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா, “வெள்ளையனே வெளியேறு” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா இன்று 103 வயதில் காலமானார். அவரது உடலுக்கு ஒசூர் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளரான பிரகாஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Similar News

News December 3, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.

error: Content is protected !!