News August 15, 2025
சுதந்திர தின விழா- ஜொலிக்கும் சேலம் ரயில் நிலையம்!

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.14) சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண மின்விளக்குகளில் ஜொலித்த ரயில் நிலையத்தை ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான படத்தை சேலம் கோட்டம் சமூவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
சேலம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

சேலம் மக்களே, தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News April 5, 2026
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.24.71 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2025-26 நிதியாண்டில் டிக்கெட் இன்றிப் பயணித்த 3.24 லட்சம் பேரிடம் ₹24.71 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம். பயணிகள் முறையான டிக்கெட் இன்றிப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
News April 5, 2026
சேலம்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

சேலம் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


