News August 15, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

image

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 11, 2025

தஞ்சாவூர்: அரசு வேலைக்கு Apply பண்ண மறக்காதீங்க!

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE செய்து பயனடைய செயுங்கள்

News August 11, 2025

மஞ்சகாமாலை பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் அனுமதி

image

கும்பகோணம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியான பெருமாண்டி மாதா கோவில் தெரு மற்றும் கே. எம். எஸ் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த நீரை சிறுவர்கள் உள்பட 20ம் மேற்பட்டோர் அருந்தியுள்ளனர். இதனால் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2025

தஞ்சை: BHEL நிறுவனத்தில் வேலை.. APPLY

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (ஆக.,12) கடைசி தேதியாகும். இதனை வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!