News April 25, 2024

சுகாதார பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. பூதேவி மற்றும் வட்டார சுகாதார அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News

News April 9, 2026

கிருஷ்ணகிரி: 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

image

கிருஷ்ணகிரி அருகே 6 வயது சிறுமி கடந்த ஏப்.5ஆம் தேதியன்று, வீதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

News April 9, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!