News August 6, 2024
சீர் மரபினர் இனத்தவர்களுக்கான ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, SEED திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.
Similar News
News February 19, 2026
திருச்சி – சார்லப்பள்ளி ரயில் சேவை நீட்டிப்பு

திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சார்லப்பள்ளி – திருச்சி ரயில் சேவை 03.03.26 முதல் 31.03.26 வரையிலும், மறுமார்க்கத்தில் திருச்சி – சார்லப்பள்ளி ரயில் சேவை 04.03.26 முதல் 01.04.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News February 19, 2026
திருச்சி: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..


