News July 30, 2024

சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED“ (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு சலுகை திட்டங்கள் உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் www.dwbdnc.dosje.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

திருவாரூர் மக்களே உஷார்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

திருவாரூர்:மழைக்காலங்களில் இந்த எண்கள் முக்கியம்

image

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்ளலாம். ▶️ மாநில உதவி எண் – 1070, ▶️ மாவட்ட உதவி எண்- 1077, ▶️ அவசர மருத்துவ உதவி – 104, ▶️ விபத்து உதவி எண் : 108 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 11, 2025

திருவாரூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

image

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!