News August 26, 2024
சீமானுக்கு திருச்சி எஸ்பி பதிலடி

திருவாரூரில் நேற்று சீமான் பேசிய பேச்சுக்கு, திருச்சி எஸ்பி வருண்குமார் இன்று பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல. சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என பதிலடி கொடுத்துள்ளார். SHAREIT
Similar News
News October 30, 2025
திருச்சி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

திருச்சி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News October 30, 2025
திருச்சி: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

திருச்சி மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 30, 2025
திருச்சி: என்ஐடியில் இலவச சோலார் பயிற்சி முகாம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வரும் நவ.11 முதல் 19 ஆம் தேதி வரை 9 நாட்கள் இலவச சோலார் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், சூரிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் பற்றிய நடைமுறை அறிவு, பசுமை ஆற்றல் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 9789766155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


