News September 2, 2025
சீட் பெல்ட் விழிப்புணர்வு: SP அலுவலகம் புது முயற்சி.

திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சமூக வலைத்தளங்கள் மூலம் சீட் பெல்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கார் பயணங்களின்போது சீட் பெல்ட் அணிவது உயிரைக் காப்பதற்கான முதல் படி என வலியுறுத்தும் வகையில், ‘சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாகப் பயணம் செய்து தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்’ என்ற வாசகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News March 8, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.