News February 9, 2025

சிவாலய ஓட்டத்திற்கு சிறப்பு பேருந்து – அறிவிப்பு 

image

குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 12 சிவாலயங்களுக்கும் செல்கிறது. 103 கிலோமீட்டர் தூரம் பேருந்து செல்கிறது.இதற்கு 300 ரூபாய் பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.50 பக்தர்கள் இணைந்து செல்ல தனி பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து வணிக மேலாளர் ஜெரோலின் ஜெப சிங் தெரிவித்தார்.

Similar News

News April 5, 2026

குமரி: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

image

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News April 5, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

குமரி: தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை – SP

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!