News January 5, 2026

சிவன்மலை பற்றி தெரியுமா?

image

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.

Similar News

News January 7, 2026

குண்டடம் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

குண்டடம் மின்சார வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நபர் மீது திடீரென எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பூர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

error: Content is protected !!