News March 21, 2025

சிவகிரி: 30 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் தகனம்!

image

தென்காசி மாவட்டம் சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சக்தி ராகவேந்திரன்(44). சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராகவேந்திரன், கடந்த 18ஆம் தேதி இரவு இயற்கை மரணம் அடைந்தார். தொடர்ந்து, நேற்று(மார்ச் 20) அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Similar News

News September 20, 2025

தென்காசி: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை செப்-21 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை , வீராசாமி செட்டியார் கல்விக்குழுமம் வளாகம் , எஸ்.வி.எஸ் நகர் , புளியங்குடியில் வைத்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 10 , 12 , ஐ.டி , டிப்ளமோ , பி.இ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 9362863001 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News September 20, 2025

தென்காசி: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

தென்காசி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!