News August 30, 2025

சிவகாசி: பட்டாசு வாங்குபவர்களே உஷார்

image

தீபாவளி பண்டிகையையொட்டி சலுகை விலையில் பட்டாசு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஆன்லைன் பட்டாசு மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. யாரேனும் மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யலாம். SHARE IT

Similar News

News August 30, 2025

விருதுநகர் ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

image

தமிழில் தகவல் பெற:

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 30, 2025

விருதுநகர்: POWER GRID-ல் 1543 பணியிடங்கள் அறிவிப்பு!

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான POWER GRID CORPORATION-ல் 1543 களப்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, B.E., B.Tech கல்வித்தகுதி பெற்றிருத்தல் அவசியம். CBT மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *SHARE

News August 30, 2025

விருதுநகர்: இன்றைய மின்தடை பகுதிகள்!

image

விருதுநகர், குல்லூர் சந்தை, ஆமத்தூர், சாத்திரரெட்டியபட்டி, பெரிய வள்ளிக்குளம், பாலநத்தம், R..R.நகர், துலுக்கப்பட்டி, இ.முத்துலிங்கபுரம், கன்னிசேரி, புதுக்கோட்டை, கவுண்டன்பட்டி, பந்தல்குடி, பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், சாத்தூர் நகர், உப்பத்தூர், ஒத்தையால், சத்திரப்பட்டி, மேட்டமலை, அமீர்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!