News February 24, 2026

சிவகாசி: பட்டாசு தொழிலாளியிடம் ரூ. 3¾ லட்சம் மோசடி

image

சிவகாசி கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் திருவேங்கடத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியான காளீஸ்வரியின் (50) மகளுக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் வேலை, மருமகனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2.90 லட்சம், காளீஸ்வரியின் உறவினர் சின்னத்துரையிடம் ரூ.98,000 பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் தர்மராஜ், பத்மப்ரியா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 24, 2026

விருதுநகர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!