News March 7, 2025
சிவகாசி பங்குனி பொங்கல் விழா தேதி அறிவிப்பு

சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா இவ்வாண்டில் வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. ஏப்.06 தேதி பொங்கல் விழாவும், ஏப்.07ம் தேதி கயிறு குத்து விழாவும், ஏப். 08ம் தேதி தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது. *ஷேர்
Similar News
News May 7, 2025
விருதுநகர் : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)
News May 7, 2025
விருதுநகர்: வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள <
News May 7, 2025
செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு *SHARE* செய்யுங்கள்.