News January 25, 2026
சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை; வழக்கு பதிவு

சிவகாசி – ஸ்ரீவி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி சோலைராணி கல்லூரி விழாவில் ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்ததாக கூறி கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து கண்டித்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து கல்லூரியில் முன் மாணவர் அமைப்பினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக சைலோஷ், அருள்ராஜ் உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
கல்குறிச்சி: தமிழ்நாடுதான் டாப் சூப்பர் ஸ்டார்; முதல்வர் பேச்சு

கல்குறிச்சி இளைஞரணி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; எல்லா அரங்குகளிலும் தமிழ்நாடு தான் டாப் சூப்பர் ஸ்டார், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியுள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனைகளை தமிழகத்தில் 5 ஆண்டுகளில் செய்திருப்பதாகவும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தற்போது NDA பழனிசாமியாக மாறியிருப்பதாக EPS யை விமர்சித்து பேசினார்.
News February 7, 2026
JUST IN கல்குறிச்சி: EPS மொரட்டு அடிமை – உதயநிதி தாக்கு..

கல்குறிச்சியில் நடந்து வரும் இளைஞரணி மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த மோடி, தமிழ்நாட்டிற்கு டபுள் இஞ்சின் சர்க்கார் வேண்டும் என்றார், அதற்கு பதிலடியாக நாங்கள் திராவிட மாடல் இஞ்சினை வைத்து 11.19 வளர்ச்சியை எட்டிவிட்டோம், எடப்பாடி பழனிசாமிதான் இப்போது இந்தியாவின் மொரட்டு அடிமை என்றும் பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக இன்று பாஜகவின் இலையாக மாறியுள்ளது என கூறினார்.
News February 7, 2026
விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

1. டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
2. இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
3. டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…


