News March 30, 2024
சிவகாசி அருகே தாய் மகள் தற்கொலை!

அம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன்- பாப்புக்குட்டி தம்பதியினர். இவர்களது 2வது மகள் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இதை தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட தாய் பாப்புக்குட்டியும் அவருக்கு அருகிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 2, 2026
விருதுநகர்: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

விருதுநகர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News January 2, 2026
விருதுநகரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 -ல் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 2, 2026
சிவகாசி: கோயிலில் விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


