News June 15, 2024
சிவகாசியில் மின்தடை அறிவிப்பு!!

திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 18ம் தேதி திருத்தங்கல் நகர், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல்,ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், நடுவப்பட்டி,ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரார்பட்டி,அதிவீரன்பட்டி,நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News March 13, 2026
ராஜபாளையம் அருகே இளைஞர் அடித்துக் கொலை

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (35), இவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அவரின் நண்பர்கள் மாரியப்பனை பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜபாளையம் போலீசார், உடலை மீட்டு தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
News March 12, 2026
விருதுநகர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
விருதுநகர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<


