News October 25, 2025

சிவகாசியில் நாய்கடியால் 2959 பேர் பாதிப்பு

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 2959 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

விருதுநகர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

ராஜபாளையம்: ஜாமீனில் வந்தவர் தற்கொலை

image

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், இவருடைய மகன் வேல்முருகன். இவர்கள் இருவரையும் வசந்தகுமார் என்பவர் கொலை வழக்கில் சேத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பரமசிவம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!