News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <
Similar News
News November 22, 2025
சிவகங்கை: கோச்சடைய மாறன் கல்வெட்டு கண்டெடுப்பு.!

காரைக்குடி அருகே, கீரணிப்பட்டி கிராமத்தில் கிபி 9ம் நூற்றாண்டு கோச்சடைய மாறனின் கல்வெட்டு கொண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் நேற்று ஆய்வு செய்த காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் குழுவினர் கீரணிப்பட்டி கண்மாய் பகுதியில் ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டெடுத்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
News November 22, 2025
சிவகங்கை: இலவச ஆதார்; யூஸ் பண்ணிக்கோங்க!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரைக்குடி, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், மானகிரி, தேவகோட்டை, ராம்நகர், நெற்குப்பை, உலகம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய அஞ்சல அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <


