News February 27, 2026
சிவகங்கை: NO EXAM… ரூ.63,000 சம்பளத்தில் வங்கி வேலை

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <
Similar News
News February 28, 2026
சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 28, 2026
சிவகங்கை: EPS-ஐ மக்கள் நம்ப மாட்டார்கள் – அமைச்சர்

மானாமதுரையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யும், அவரளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும், திமுக அரசு மகளிர் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறிய அவர் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
News February 28, 2026
சிவகங்கை: லஞ்சம் வாங்கிய VAO க்கு.. 3 ஆண்டு சிறை

சிவகங்கை – மேலூர் சாலை காமராஜர் காலனியை சேர்ந்த அழகு என்பவரின் நிலத்திற்கு வரி நிர்ணயம் செய்து தர 2006 ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் நாகராஜனை சந்தித்த போது ரூ.1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு லஞ்சம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் நாகராஜனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


