News January 27, 2026

சிவகங்கை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News February 6, 2026

சிவகங்கை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

சிவகங்கை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

சிவகங்கை, காரைக்குடி துணைமின் நிலையத்தில் நாளை (பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், வந்தவாசி, பையூர், கூத்தாண்டன், வாணியங்குடி, சோழபுரம், சூரக்குளம், பேயன்பட்டி, செக்காலைகோட்டை, ஆறுமுக நகர், மன்னர் நகர், பாரி நகர், கல்லுக்கட்டி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT

News February 5, 2026

சிவகங்கை: BSNL ல் ரூ.50,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.!

image

சிவகங்கை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!