News August 10, 2025
சிவகங்கை: IOB வங்கியில் வேலை

சிவகங்கை மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த <
Similar News
News August 12, 2025
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!
News August 12, 2025
சிவகங்கை பெண்களே டவுன்லோடு பண்ணுங்க..!

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற ”அவசரம்” பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<
News August 12, 2025
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளுக்கு பூட்டு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது இதில் எத்தனை மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் மூடப்பட்டன என்று பட்டியல் வெளியாகியுள்ளது அதில் நீலகிரியில் -17, சிவகங்கை -16 , திண்டுக்கல் -12 , சென்னை -10 , ஈரோடு -10, மதுரை -10 ,கோவை-9 உட்பட மாவட்டங்கள் ரீதியாக 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.