News October 18, 2025

சிவகங்கை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 18, 2025

சிவகங்கை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

சிவகங்கை: ஆபத்தில் உடனே உதவி வேண்டுமா… !

image

சிவகங்கையில் 32 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இது தவிர தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் 7 முதல் 8 நிமிடங்களில் ஆம் புலன்ஸ் வந்துவிடும். தீபாவளிக்காக மருத்துவம், போலீஸ், தீயணைப்பு துறை சார்ந்த அழைப்பிற்கு 108 ஐ அழைத்தால் உதவிகள் தேடி வரும் என தெரிவித்துள்ளனர்.

News October 18, 2025

சிவகங்கை: மருத்துவமனையில் குழந்தை இறப்பில் சந்தேகம்

image

தேவகோட்டை அருகே தனியார் மருத்துவமனையில் திருவாடானையை சேர்ந்த கார்த்திகேயன், மனைவி மோனிகா பிரசவத்திற்காக நேற்று 17ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதித்த மருத்துவர்கள் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து எனக்கூறி அறுவை சிகிச்சை செய்ததில் குழந்தை இறந்தே பிறந்தது. தாலுகா போலீசார் குழந்தை இறப்பில் சந்தேகம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!