News August 22, 2025

சிவகங்கை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

image

சிவகங்கை மக்களே, உங்க பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து, செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

BREAKING காரைக்குடியில் சீமான் வேட்பு மனு ஏற்பு..

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

News April 7, 2026

சிவகங்கை: சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News April 7, 2026

காரைக்குடி: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!

image

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் அழகு சுதாகரன் (வயது 31). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூடாமணிபுரம் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அழகு சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை.

error: Content is protected !!