News December 22, 2025

சிவகங்கை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News December 24, 2025

சிவகங்கை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

சிவகங்கை மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
சிவகங்கை – 04575-240232
மானாமதுரை – 04574-258017
இளையான்குடி – 04564-265232
தேவகோட்டை – 04561-272254
காரைக்குடி – 04565-238307
திருப்பத்தூர் – 04577-266126
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க..

News December 24, 2025

சிவகங்கை: தொழில்முனைவோர் ஆகுறது உங்க கனவா?

image

சிவகங்கை வாசிகளே! தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் விதமாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம். இதற்கு விண்ணப்பித்து உங்கள் தொழில் முனைவோர் கனவை நினைவாக்குங்கள். இங்கு CLICK செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு மதுரை மாவட்ட தொழில் மையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

News December 24, 2025

சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி..!

image

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

error: Content is protected !!