News September 27, 2025
சிவகங்கை: 10th Pass போதும், Post Office-ல் வேலை!

சிவகங்கையில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலை Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
முதல்வரின் ஜன.31ம் தேதி சுற்றுப்பயண விவரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார். இந்நிலையில் ஜன.31ம் தேதி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடம், ரூ.30.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் மற்றும் செட்டிநாடு வேளாண் கல்லூரியில் ரூ.61.78 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.
News January 29, 2026
சிவகங்கை: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 29, 2026
JUST IN சிவகங்கை: டிரோன் பறக்க தடை; ஆட்சியர் எச்சரிக்கை

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்தார். தடையை மீறி டிரோன்களை பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


