News September 1, 2025

சிவகங்கை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணு

Similar News

News September 1, 2025

சிவகங்கை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 1, 2025

அஜித் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் குறை.?

image

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் குறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பல குறைகள் இருந்ததால் திருப்பி அனுப்பியதாக நீதிமன்றம் கூறியுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 1, 2025

சிவகங்கை பட்டதாரிகளுக்கு SUPER ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் 368 ஸ்டேஷன் கண்ட்ரோலர் பணியிடங்கள் அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருத்தல் அவசியம். மாதம் ரூ.35,400 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு வயது வரம்பு: 20-33. ரயில்வேயில் சேர விருப்பமுள்ள சிவகங்கை இளைஞர்கள் செப்.15 முதல் அக்.14 வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!