News September 10, 2025
சிவகங்கை: 10th முடித்தால் தேர்வு இல்லாமல் அரசு வேலை..!

சிவகங்கை மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியானவர்கள். 15.09.2025 ம் தேதிக்குள் இந்த<
Similar News
News April 3, 2026
சிவகங்கை: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 3, 2026
சிவகங்கை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி தொகுதியில் S. மாங்குடி போட்டியிடவுள்ளார்.
News April 3, 2026
BIG BREAKING சிவகங்கை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடுபவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் K.C திருமாறன் மற்றும் மானாமதுரை (தனி) தொகுதியில் V.பாலகணபதி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


