News September 4, 2025

சிவகங்கை: 10th முடித்தால் உள்ளூரில் சூப்பர் வேலை..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிவகங்கையில் Sales Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th முதல் டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். சிவகங்கையிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

Similar News

News September 7, 2025

நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் ஆன சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வரும்
9.9.2025 (செய்வாய் கிழமை) உங்களுடன் ஸ்டாலின் முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் எனவும், இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

News September 7, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 6, 2025

ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

image

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!