News May 18, 2024

சிவகங்கை : 104 அலைபேசிகள் ஒப்படைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தொலைந்து போன அலைபேசிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி.,நேற்று அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் ஏப். மாதம் வரை தொலைந்து போன 104 அலைபேசிகள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 54 ஆயிரம். கண்டுடிக்கப்பட்ட போன்களை அதன் உரிமையாளரிடம் எஸ்.பி.,யும்., கூடுதல் எஸ்.பி.,யும் வழங்கினர்.

Similar News

News December 31, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் வாய்ப்பு!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் இன்று டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

சிவகங்கை: சைக்கிள் மீது கார் மோதி விபத்து

image

மானாமதுரை அருகே உள்ள எஸ். நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த உக்கிர பாண்டி வேலைக்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் சைக்கிளின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக உக்கிர பாண்டி மானாமதுரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!