News November 11, 2025
சிவகங்கை: வேலை தேடி அலையுறீங்களா.? இத செய்யுங்க.!

1. இங்கு<
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News November 11, 2025
சிவகங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

சிவகங்கை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும்<
News November 11, 2025
சிவகங்கை: 3 அரசு பள்ளிகளுக்கு விருது

சிவகங்கை மாவட்ட அளவில் 3 அரசு தொடக்க பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாக்கோட்டை ஒன்றியம் சின்னவேங்காவயல் நடுநிலைப்பள்ளி, இளையான்குடி புதுார் எண் 4 தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 11, 2025
சிவகங்கை: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5.. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


