News November 15, 2025
சிவகங்கை விபத்து; அதிர்ச்சியூட்டும் தகவல்.!

திருப்புவனம் அருகே, போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் TN23G0787 இன்சூரன்ஸ் கடந்த 11-2-2018 அன்றுடன் நிறைவடைந்துள்ளதும்,
எப்.சி காலாவதியான நிலையிலும் ஓடிக்கொண்டிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 15, 2025
சிவகங்கை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

சிவகங்கை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
சிவகங்கை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…
News November 14, 2025
காரைக்குடி வருகிறார் துணை முதல்வர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (நவ.14) நடைபெறும் குழந்தைகள் தின விழா, பிளஸ் 1 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். மேலும் மாநிலம் முழுவதும் ரூ.246 கோடியில் 5.34 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் இன்று வழங்கப்படுகின்றது.


