News September 3, 2025

சிவகங்கை: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

image

சிவகங்கை மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதமுள்ள தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் சார்ந்து படித்தவர்கள் <>www.tnagrisnet.tn.gov.in<<>> தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

Similar News

News April 2, 2026

சிவகங்கை : மாதம் ₹1,000 செலுத்தினால்.. ரூ. 5.54 லட்சம்

image

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன்  செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்.

News April 2, 2026

சிவகங்கை : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 2, 2026

சிவகங்கை : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

error: Content is protected !!