News January 25, 2026
சிவகங்கை : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

சிவகங்கை மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News February 2, 2026
சிவகங்கை: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள்<
News February 2, 2026
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு…

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு காரணமாக ரயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாதம் முழுவதும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிப்., மாதத்தில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
News February 2, 2026
சிவகங்கை: பைக் மீது லாரி மோதி விபத்து

தேவகோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் முப்பையூர் சென்று விட்டு திரும்பி வருகையில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுக்குடி சந்திப்பு பகுதியில் அடையாளம் தெரியாத லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


