News January 5, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

Similar News

News February 4, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர்கள் தொடர்ச்சியாக தங்களது விண்ணப்பங்களை அந்தந்த தொகுதியில் வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!