News September 5, 2025
சிவகங்கை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<
Similar News
News September 6, 2025
சிவகங்கை மருத்துவ கல்லூரில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன. SSLC/HSC படித்தோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் ஆபிஸ் உதவி மையம், மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும். அதனை செப். 12க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரியை நேரில் அணுகலாம். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News September 6, 2025
அரசு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி வட்டம் கல்லடி திடலில் இருந்து புதிய வழித்தட அரசு பேருந்து மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர், நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News September 5, 2025
சிவகங்கை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

சிவகங்கை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <