News September 30, 2025
சிவகங்கை: ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க வாய்ப்பு

சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க Tender விடப்பட்டுள்ளது. சிவகங்கை சுற்றுவட்டார பகுதியில் யாராவது ஒருவர் ஆவின் பாலகம் வைத்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 17/10/2025 மதியம் மூன்று மணி வரை. விண்ணப்ங்ககளை சிவகங்கை ரயில் நிலயத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 10, 2026
சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

சிவகங்கை: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்; இந்த நம்பர் போதும்!

சிவகங்கை மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.