News October 26, 2025
சிவகங்கை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<
Similar News
News February 4, 2026
சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

சிவகங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 4, 2026
சிவகங்கை: ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம்

தமிழக அரசின் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கணவனை இழந்து வருமானமின்றி தவிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 முதல் ₹1,200 வரை நிதியுதவி வழங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மற்றும் அசையா சொத்து ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் இங்கு <
News February 4, 2026
JUST IN அஜித்குமார் கொலை வழக்கு; CBI திடுக் தகவல்.!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் பொய்ப் புகார் என சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது மரணம், காவல் மரணம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜாமீன் கோரி கைதான காவலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


